'கடாவர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 01st August 2022 04:09 PM | Last Updated : 01st August 2022 04:24 PM | அ+அ அ- |
மலையாள இயக்குனர் பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'கடாவர்'. கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான அமலா பால் நடித்துள்ளார்.