'சைரன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

ஜெயம் ரவி நடிக்கும் 'சைரன்' படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியானது. கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாகவும், அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com