'ஜோகி' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 31st August 2022 05:02 PM | Last Updated : 31st August 2022 05:08 PM | அ+அ அ- |
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட 'நெட்ஃபிக்ஸ்' திரைப்படம். வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.