கமலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது
By DIN | Published On : 01st December 2022 04:16 PM | Last Updated : 01st December 2022 04:20 PM | அ+அ அ- |
கமல் நடிக்கவுள்ள 234வது படத்திற்கான அறிவிப்பு வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், ராஜ் கமல் நிறுவனம், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன.