'லவ்' படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 06th December 2022 07:50 PM | Last Updated : 06th December 2022 07:57 PM | அ+அ அ- |
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான பரத் 50வது படமாக 'லவ்' படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை ரோனி ரஃபேல்.