'தி வாரியர்' படத்தின் மிரட்டல் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 02nd July 2022 04:16 PM | Last Updated : 02nd July 2022 04:23 PM | அ+அ அ- |
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் 'தி வாரியர்'. கீர்த்தி ஷெட்டிநாயகியாகவும், அக்ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடித்துள்ளனர்.