'ஜீவி 2' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 04th July 2022 03:59 PM | Last Updated : 04th July 2022 04:07 PM | அ+அ அ- |
கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான 'ஜீவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் பாகத்தின் திரைக்கதை தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது.