'தெற்கத்தி வீரன்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 05th July 2022 04:32 PM | Last Updated : 05th July 2022 04:38 PM | அ+அ அ- |
சரத் தயாரித்து, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து சாரதி, அசோக் குமார், அனகா, வேல ராமமூர்த்தி, சாரதி ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தெற்கத்தி வீரன்'.