சந்தானத்தின் நடிப்பில் 'குலுகுலு' படத்தின் டீசர் வெளியானது

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் 'குலுகுலு' திரைப்படத்தின் டீசர் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் ரத்னகுமார் இயக்கியுள்ள திரைப்படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com