'NBK 107' படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 27th June 2022 04:50 PM | Last Updated : 27th June 2022 05:05 PM | அ+அ அ- |
பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எஸ். தமன் இசையமைக்க, படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரசிகர்களுக்கு மற்றுமொரு ஆக்ஷன் ட்ரீட் படம்.