வெளியானது 'பிசாசு 2' படத்தின் டீசர்
By DIN | Published On : 01st May 2022 04:46 PM | Last Updated : 01st May 2022 04:52 PM | அ+அ அ- |
பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்த காரணத்தால் ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். படத்தின் டீசர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.