'டிஎஸ்பி' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 26th November 2022 04:19 PM | Last Updated : 26th November 2022 04:28 PM | அ+அ அ- |
'டிஎஸ்பி' படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆக்ஷன் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தூள் கிளப்பும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.