'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 28th November 2022 06:12 PM | Last Updated : 28th November 2022 06:20 PM | அ+அ அ- |
ஐ.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் 'சல்லியர்கள்'. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.