'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 29th November 2022 07:13 PM | Last Updated : 29th November 2022 07:16 PM | அ+அ அ- |
நடிகை டாப்ஸி நடித்த 'ப்ளர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தை டாப்ஸியும் இணைந்து தயாரித்துள்ளது கூடுதல் சிறப்பு.