'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது
By DIN | Published On : 29th November 2022 10:07 PM | Last Updated : 29th November 2022 10:10 PM | அ+அ அ- |
அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவாதாஸ் எழுதி இயக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்மிருதி வெங்கட், நிழகல் ரவி, அபூர்வா, சங்கீதா, குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.