சினிமா
பாய்ஃபிரண்ட் ஃபார் ஹையர் படத்தின் டிரெய்லர் வெளியானது
சந்தோஷ் கம்பம்பட்டி இயக்கத்தில் விஸ்வந்த் மற்றும் மாளவிகா சதீஷன் ஆகியோர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் 'பாய்ஃப்ரெண்ட் ஃபார் ஹைர்'. இந்தபடம் வரும் 14ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.