அஜித்தின் 'துணிவு' டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 01st January 2023 04:54 PM | Last Updated : 01st January 2023 05:03 PM | அ+அ அ- |
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் டிரெய்லர் வெளியானது. போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.