கோட் படத்தின் 4வது பாடல் வெளியானது. லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ். இந்த நிலையில், மட்ட எனத் துவங்கும் படத்தின் 4-வது பாடலை படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 31, 2024) வெளியிட்டுள்ளனர்.