பேட்ட ராப் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எஸ்ஜே சினு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான் உள்பட பலர் நடித்துள்ளனர்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threadsஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்