சினிமா
மட்ட விடியோ பாடல்!
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் திரைப்படத்தின் 'மட்ட' எனத் துவங்கும் பாடலின் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படத்தின் 'மட்ட' எனத் துவங்கும் பாடலின் விடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு விஜய் உடன் நடிகை திரிஷா நடனமாடி உள்ளார்.