சுடச்சுட

    

    ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்

    By DIN  |   Published on : 21st February 2019 01:51 PM

    நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml படத்தின் மரண மட்ட வீடியோ பாடல் வெளியானது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் மரண மட்ட குத்து பாடல் வெளியானது.