சுடச்சுட

    

    மிஸ்டர் லோக்கல் படத்தின் மேனாமினுக்கி பாடல்

    By DIN  |   Published on : 18th May 2019 07:54 PM

    சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ள படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.