சுடச்சுட

    

    மிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்

    By DIN  |   Published on : 18th May 2019 08:01 PM

    சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டக்குனு டக்குனு’ என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.