சுடச்சுட

    

    கொரில்லா படத்தின் யாரடியோ லிரிக் வீடியோ

    By DIN  |   Published on : 28th May 2019 01:12 PM

    ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகியுள்ள 'கொரில்லா' படத்தில் இடம் பெற்றுள்ள யாரடியோ பாடலின் லிரிக் வீடியோ.