ஆடியோ ரிலீஸ்
உம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு!
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்மாரி. இதில் ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் உம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியாகியுள்ளது.