மூக்குத்தி அம்மன் படத்தின் ஆடி குத்து பாடல் வெளியீடு
By DIN | Published On : 03rd November 2020 04:44 PM | Last Updated : 03rd November 2020 05:13 PM | அ+அ அ- |
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாராகியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இப்படத்தில் 'ஆடி குத்து' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.