ஆடியோ ரிலீஸ்
நட்சத்திரம் நகர்கிறது படத்திலிருந்து 'ரங்கராட்டினம்' பாடல் வெளியானது
யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.