'சோழா சோழா' பாடல் வெளியானது
By DIN | Published On : 20th August 2022 04:12 PM | Last Updated : 20th August 2022 04:16 PM | அ+அ அ- |
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் 'சோழா சோழா' பாடல் வெளியானது. ரஹ்மான் இசையில் உருவான இப்பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.