சினிமா
பிரமாஸ்த்ரா படத்தில் வரும் 'கெசாரியா' பாடல் வெளியானது
ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள பிரமாஸ்த்ரா படத்தில் இடம் பெற்றுள்ள 'கெசாரியா' பாடல் வெளியானது. இதில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.