‘டான்’ படத்தின் ‘பே’ விடியோ பாடல் வெளியானது
By DIN | Published On : 15th June 2022 08:38 PM | Last Updated : 15th June 2022 08:48 PM | அ+அ அ- |
சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்திலிருந்து பே என்ற விடியோ பாடல் வெளியாகியுள்ளது இந்தப் படத்தில் இடம் பெற்ற பே விடியோ பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.