முகப்பு வீடியோக்கள் சினிமா ஆடியோ ரிலீஸ்
கமலின் பத்தல பத்தல பாடல் வெளியானது
By DIN | Published On : 13th May 2022 04:52 AM | Last Updated : 13th May 2022 04:54 AM | அ+அ அ- |
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் வெளியானது. 'விக்ரம்' திரைப்படமானது உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.