'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் பாடல் வெளியானது
By DIN | Published On : 26th November 2022 04:43 PM | Last Updated : 26th November 2022 04:46 PM | அ+அ அ- |
'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் இடம் பெற்ற 'ஜெய் பாலையா' என தொடங்கும் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில், ரசிகர்கள் இந்தப் பாடலை வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.