சுடச்சுட

    

    சிறு தானிய தோசையும் - மசாலா சட்னியும்

    By DIN  |   Published on : 02nd April 2019 01:33 PM

    நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் எக்காலத்திலும், சிறப்பானது, நன்மையே தரும் சத்தான உணவு என்பதை, உணரும் வண்ணம் ஏற்படுத்தினால், அதுவே, வருங்கால தலைமுறைகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும்.