சுடச்சுட

    

    கொழுப்பு சத்து நல்லதா கெட்டதா? இந்த விடியோ பார்த்து தெரிஞ்சுக்கங்க!

    By DIN  |   Published on : 11th March 2019 12:40 PM

    கொழுப்பு சத்து உடலுக்கு எந்த அளவுக்குத் தேவை, நல்ல கொழுப்பு என்றால் என்ன, கெட்ட கொழுப்பு எந்த உணவில் அதிகம் உள்ளது போன்ற கேள்விகளுக்கான பதில் அளிக்கிறார் ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா புருஷோத்தமன்