சுடச்சுட

    

    ஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்

    By DIN  |   Published on : 17th December 2018 12:16 PM

    பெய்ட்டி புயல் திங்கள்கிழமை ஆந்திர மாநிலம், ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பெய்ட்டி புயலையொட்டி, ஆந்திராவில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது