சுடச்சுட

    

    என்னுடைய சந்தோஷம் தீபீகா தான்!

    By DIN  |   Published on : 01st December 2018 11:57 AM

    பாலிவுட்டின் காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது என்னுடைய சந்தோஷம் தீபிகா என ரன்வீர் சிங் தெரிவித்து உள்ளார்.