சுடச்சுட

    

    வெளியானது 2.O: ரசிகர்கள் உற்சாகம்

    By DIN  |   Published on : 29th November 2018 02:04 PM

    ரஜினியின் கட்-அவுட்டுகள் முன்பு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ரசிகர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.