சுடச்சுட

    

    பாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து

    By DIN  |   Published on : 16th April 2019 04:56 PM

    பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில்,  நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.