சுடச்சுட

    

    கார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்!

    By DIN  |   Published on : 20th April 2019 10:56 PM

    கோவா மாநில எல்லையில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கார் டயரில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட ரூ.2 ஆயிரம் கட்டுகள் கொண்டரூ.2.30 கோடியும் பறிமுதல் செய்துள்ளனர்.