சுடச்சுட

    

    பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

    By DIN  |   Published on : 06th August 2019 09:55 PM

    ஜப்பானின் தயாரிப்பு நிறுவனமான என்.இ.சி. பறக்கும் காரை உருவாக்கி அதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதாக தகவல் தெரிய வந்துள்ளது.