சுடச்சுட

    

    குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

    By DIN  |   Published on : 23rd August 2019 02:19 PM

    குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.