சென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்
By DIN | Published On : 23rd August 2019 06:33 PM | Last Updated : 23rd August 2019 06:48 PM | அ+அ அ- |
இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினரின் கூட்டுப் பயிற்சிக்காக சென்னை வந்துள்ள அமெரிக்க கடற்படையின் ரோந்து கப்பல்.