சுடச்சுட

    

    விமானத் தொழில் கண்காட்சி 2019

    By DIN  |   Published on : 19th February 2019 02:41 PM

    பெங்களூரில் நாளை நடைபெறும் விமானத் தொழில் கண்காட்சி நடைபெறும். இதனையொட்டி, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.