சுடச்சுட

    

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 15th January 2019 12:40 PM

    தைப்பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருட்களை இறைவனுக்குப் படைத்து நன்றியை தெரிவிக்கின்றனர்.