சுடச்சுட

    

    விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2

    By DIN  |   Published on : 23rd July 2019 04:35 PM

    சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். நன்றி: பொதிகை தொலைக்காட்சி