சுடச்சுட

    

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள்

    By DIN  |   Published on : 30th July 2019 11:18 AM

    கோதாவரி நதிக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சந்திரபூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன.