சுடச்சுட

    

    தமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி!

    By DIN  |   Published on : 25th June 2019 12:57 PM

    தமிழகம் தனது வரலாற்றில் படு மோசமான நீர் நெருக்கடியைச் சந்தித்து உள்ளது. பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கும் என தற்போது தெரியவந்துள்ளது.