சுடச்சுட

    

    நீரில் மூழ்கி தந்தை மகள் பலி

    By DIN  |   Published on : 27th June 2019 12:43 PM

    வடக்கு அமெரிக்காவின் எல்லைப் பகுதிக்கும், மெக்ஸிக்கோவின் எல்லைக்கும் அருகில் பாயும் நதியான ரியோ கிரேன்டியின் கரையில் இரண்டு வயது குழந்தையும், அவரது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தது.