சுடச்சுட

    

    புதிய மாற்றங்களுடன் பேஸ்புக் விரைவில் அறிமுகம்

    By DIN  |   Published on : 01st May 2019 03:09 PM

    FBS உடன் விரைவில் பேஸ்புக் புதிய வடிவம் பெற உள்ளது. இதனால் பேஸ்புக் மிக எளிமையாகவும், விரைவாகவும் இருக்கும் என்றும்,  இதனை தொடர்ந்து விரைவில் டார்க் மோட் வசதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.