சுடச்சுட

    

    அசத்தலாக காட்சியளித்த பிரியங்கா!

    By DIN  |   Published on : 08th May 2019 06:16 PM

    ஒவ்வொரு வருடமும் மெட் காலா நடத்தப்பட்டு வருகிறது. பிரபலங்கள் அதிகம் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் தங்களது கெட்டப்பையே மாற்றிக்கொண்டு வருவார்கள்.